முழங்கால், மூட்டுப் பராமரிப்பு — Perfectx

 

Sixmuse வெல்னஸ்விளம்பரம்

முழு வீட்டையும் தாங்குவது உங்கள் முழங்கால்கள்தான். அவற்றை யார் கவனிப்பது?

35 வயதுக்குப் பிறகு மூட்டுகளில் இறுக்கமும் வலியும் வருவது சகஜம்தான். ஆனால் இதைத் தினமும் மௌனமாகப் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. இரவில் 5 நிமிடம் செய்யும் ஒரு பழக்கம் உங்கள் முழங்கால்களுக்கு எப்படி இதம் தர முடியும் என்று படித்துப் பாருங்கள்.

உங்களுக்கும் இப்படி நடக்கிறதா?

  • படி ஏறும்போதே முழங்காலில் பிடிப்போ, சுருக்கென்ற குத்தலோ
  • தரையில் உட்கார்ந்தால், எழுந்திருக்கச் சுவரையோ யாருடைய கையையோ பிடிக்க வேண்டியிருப்பது
  • காலையில் எழுந்ததுமே இடுப்பிலும் கழுத்திலும் இறுக்கம்
  • சமையலறையில் நீண்ட நேரம் நின்ற பிறகு கால்கள் கனத்துப் போவது
  • குளிர்காலத்திலோ மழைக்காலத்திலோ வலி கூடுவது

இவற்றில் இரண்டு உங்களுக்குப் பொருந்தினால்கூட, இந்தக் கட்டுரை உங்களுக்காகத்தான்.

உங்கள் நாள், முழங்கால்களின் பார்வையில்

  1. 5:00காலை

    வாசலில் கோலம் போட, வீட்டில் முதலில் எழுவது நீங்கள்தான். படுக்கையிலிருந்து கால் கீழே வைத்ததுமே முதல் இறுக்கம்.

  2. 7:00காலை

    காபி, இட்லி-தோசை, லஞ்ச் பாக்ஸ் — அடுப்படியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்றுகொண்டே.

  3. 10:00காலை

    வீடு பெருக்கித் துடைப்பது. குனிவது, நிமிர்வது, மறுபடியும் குனிவது.

  4. 1:00மதியம்

    தரையில் உட்கார்ந்து அரிவாள்மணையில் காய் நறுக்குவது, பிறகு முழங்காலைப் பிடித்துக்கொண்டு எழுந்திருப்பது.

  5. 6:00மாலை

    மொட்டைமாடியில் காயப்போட்ட துணி, கடைச் சாமான் — திரும்பத் திரும்பப் படி ஏறி இறங்குவது.

  6. 11:00இரவு

    வீடே தூங்கிவிட்டது. இப்போதுதான் வலி அதிகமாகத் தெரிகிறது.

நாள் முழுவதும் உங்கள் முழங்கால்கள் நூற்றுக்கணக்கான முறை மடங்குகின்றன, நிமிர்கின்றன, படி ஏறுகின்றன. ஆனால் அவற்றைக் கவனிக்க ஒரு நிமிடம்கூட நேரம் கிடைப்பதில்லை.

இதையெல்லாம் செய்து பார்த்திருப்பீர்கள்

  • வலி மாத்திரைசில மணி நேர நிவாரணம். ஆனால் தினமும் சாப்பிட்டால் வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளுமோ என்ற கவலை.
  • வெந்நீர் ஒத்தடம்ஒத்தடம் கொடுக்கும் வரை பரவாயில்லை. நிறுத்தியதும் பழைய கதைதான்.
  • எண்ணெய் மசாஜ்இதமாகத்தான் இருக்கும். ஆனால் கையில் பிசுபிசுப்பு, துணியில் எண்ணெய்க் கறை.
  • மசாஜ் சென்டர் அல்லது பிசியோதெரபிஒவ்வொரு முறையும் ₹500–1,000, போய் வர நேரம் வேறு. தினமும் இது முடியாது.

இவற்றில் எதுவும் தவறில்லை. பிரச்சினை ஒன்றுதான் — தினமும் ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு இவை ஒத்து வருவதில்லை. உங்களுக்குத் தேவை, வீட்டிலேயே, 5 நிமிடத்தில், எந்தத் தொல்லையும் இல்லாமல் செய்யக்கூடிய ஒன்று.

35 வயதுக்குப் பின் மூட்டு இறுக்கம் ஏன் கூடுகிறது?

எலும்புகளின் முனைகளில் மென்மையான, வழுவழுப்பான ஒரு மெத்தை இருக்கிறது. இதைத்தான் குருத்தெலும்பு (கார்டிலேஜ்) என்கிறோம். நடக்கும்போதும், உட்காரும்போதும், படி ஏறும்போதும் வரும் அதிர்வுகளைத் தாங்குவது இந்த மெத்தைதான்.

இளமையில்தடிமனான, மென்மையான மெத்தை
வயது ஏற ஏறமெல்லிய மெத்தை, அதிக உரசல், இறுக்கம்
விளக்குவதற்காக வரைந்த படம்

இந்த மெத்தை பெருமளவு கொலாஜன் (Collagen) என்ற புரதத்தால் ஆனது. வயது ஏற ஏற, உடலில் கொலாஜன் உருவாகும் வேகம் குறையத் தொடங்குகிறது. போதாக்குறைக்கு, தினசரி பாரம் — மணிக்கணக்கில் நிற்பது, குனிவது, படி ஏறுவது — மூட்டுகளையும் அவற்றைச் சுற்றியுள்ள தசைகளையும் களைத்துப் போகச் செய்கிறது.

வயதை நிறுத்த முடியாது. ஆனால் மூட்டுகளுக்கான தினசரி பராமரிப்பை இன்றே தொடங்கலாம்.

இரவில் 5 நிமிட மசாஜ், Perfectx கிரீமுடன்

Perfectx Joint & Bone Therapy Cream

Perfectx Joint & Bone Therapy Cream என்பது வெளிப்பூச்சுக்கான மசாஜ் கிரீம் — முழங்கால், இடுப்பு, தோள்பட்டை, கழுத்துக்கு. லேசாக மசாஜ் செய்யும்போது, மூட்டுகளிலும் தசைகளிலும் உள்ள இறுக்கத்துக்கு இதமான உணர்வைத் தருகிறது. வீட்டு வேலைகளுக்கு நடுவிலும் சுலபமாகத் தடவிக்கொள்ளலாம்.

இதில் என்ன இருக்கிறது

  • Collagenமூட்டு மெத்தை எதனால் ஆனதோ, அதே புரதம். மூட்டுப் பராமரிப்பு கிரீம்களில் பரிச்சயமான பெயர்.
  • MSMஉலகம் முழுவதும் மூட்டுப் பராமரிப்புப் பொருட்களில், மூட்டுகளுக்கு இதம் தர இதைச் சேர்க்கிறார்கள்.
  • Vitamin K2எலும்பு ஆரோக்கியத்துடன் தொடர்புடைய வைட்டமின்.
  • Non-greasyதோலில் சீக்கிரம் ஊறிவிடும். கை பிசுபிசுக்காது; புடவையிலோ நைட்டியிலோ கறை படியாது.

மற்ற படங்களைப் பார்க்கப் பக்கவாட்டில் ஸ்வைப் செய்யுங்கள்

₹599-க்கு 2 டியூப் ஆர்டர் செய்யுங்கள்

Cash on Delivery உண்டு, டெலிவரி இலவசம்

பயன்படுத்தும் எளிய முறை

  1. 1
    தடவும் இடம் சுத்தமாக, ஈரமில்லாமல் இருக்கட்டும்குளித்த பிறகோ, இரவு தூங்கும் முன்போ தடவுவதுதான் சுலபம்.
  2. 2
    கொஞ்சம் கிரீம் எடுங்கள்ஒரு முழங்காலுக்கு, விரலின் ஒரு கணு அளவு போதும்.
  3. 3
    2–3 நிமிடம் வட்ட வட்டமாக மசாஜ் செய்யுங்கள்லேசான கையால், கிரீம் முழுவதும் தோலில் ஊறும் வரை.
  4. 4
    தினமும் தடவுங்கள்இரவு தூங்கும் முன்; தேவைப்பட்டால் காலையிலும்.

வெட்டுக்காயம், சிராய்ப்பு உள்ள இடத்தில் தடவ வேண்டாம். கண்களில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முதல் முறை தடவும் முன், மணிக்கட்டில் கொஞ்சம் தடவிப் பாருங்கள்.

இது யாருக்கு?

  • படி ஏறும்போதோ, தரையில் உட்காரும்போதோ, நீண்ட நேரம் நிற்கும்போதோ மூட்டுகளில் தொந்தரவு உள்ளவர்கள்
  • தினம் தினம் வலி மாத்திரை சாப்பிட விரும்பாதவர்கள்
  • எண்ணெய்ப் பிசுபிசுப்பு பிடிக்காதவர்கள்
  • அம்மாவுக்கோ, மாமியாருக்கோ, பாட்டிக்கோ — ஒரு உபயோகமான பரிசு
இந்தச் சூழ்நிலைகளில் முதலில் டாக்டரிடம் கேளுங்கள்

கர்ப்ப காலத்தில், தோல் அலர்ஜி இருந்தால், அடிபட்ட பிறகு வீக்கம் இருந்தால், வலியோடு காய்ச்சலோ சிவப்போ இருந்தால், அல்லது மூட்டு சம்பந்தமான ஏதாவது நோய்க்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால்.

கொஞ்சம் கணக்குப் போட்டுப் பாருங்கள்

வலிக்காக வழக்கமாக ஆகும் செலவு

  • வலி மாத்திரைகள் (ஒரு மாதத்துக்கு)₹200–500
  • மசாஜ் அல்லது பிசியோ (ஒரு முறை)₹500–1,000
  • ஒரு முறை டாக்டரைப் பார்க்க₹500+
Perfectx, 2 டியூப் (50g × 2)₹599

கிட்டத்தட்ட ஒரு முறை டாக்டரைப் பார்க்கும் செலவில், வீட்டிலேயே தினசரி பராமரிப்பு.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

Perfectx Joint & Bone Therapy Cream

Perfectx Joint & Bone Therapy Cream

50g அளவுள்ள 2 டியூப்கள்

₹599இரண்டு டியூப்களுக்கும் சேர்த்து மொத்த விலை

  • Cash on Delivery
  • இலவச டெலிவரி
  • 7 நாட்களுக்குள் டெலிவரி*
  • 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்
இப்போதே ஆர்டர் செய்யுங்கள்
30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்

30 நாட்கள் தினமும் பயன்படுத்திப் பாருங்கள். வித்தியாசம் தெரியவில்லை என்றால், டெலிவரி ஆன 30 நாட்களுக்குள் உங்கள் ஆர்டர் எண்ணுடன் care@sixmuse.co என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். முழுப் பணத்தையும் திருப்பித் தருவோம்.

*பெரும்பாலான பின்கோடுகளுக்கு. தொலைதூரப் பகுதிகளுக்குச் சில நாட்கள் கூடுதலாக ஆகலாம்.

வாடிக்கையாளர் அனுபவங்கள்

[ 14 வருடங்களாக Knee Pain-உடன் வாழ்ந்துகொண்டிருந்தேன். 6 வாரத்தில் அவ்வளவு Difference வந்தது, இப்போது நிற்காமல் படிக்கட்டு ஏறிவிடுகிறேன்.]
[ மீனா ராஜ்புத்]
[ இந்த Cream Hot Bag தேவையையே இல்லாமல் செய்துவிட்டது. நான் ஏன் இவ்வளவு Happy-ஆக இருக்கிறேன் என்று வீட்டில் எல்லோரும் கேட்கிறார்கள்]
[ பிரியா ஷர்மா]
[ 10 நாளிலேயே Difference தெரிந்தது. இப்போது நானே Order செய்கிறேன். கடந்த 2 வருடங்களில் கிடைத்த மிகச் சிறந்த பொருள்]
[ கமலா தேவி]

உங்கள் கேள்விகள்

இதை எங்கெல்லாம் தடவலாம்?

முழங்கால், இடுப்பு, தோள்பட்டை, கழுத்து, மணிக்கட்டு, குதிகால் — மூட்டுகளிலோ தசைகளிலோ எங்கே இறுக்கம் இருந்தாலும் அங்கே தடவலாம். இது வெளிப்பூச்சுக்கு மட்டுமே.

வித்தியாசம் தெரிய எத்தனை நாள் ஆகும்?

ஒவ்வொருவர் உடம்பும் வேறு; அதனால் அனுபவமும் ஆளுக்கு ஆள் மாறுபடும். சரியாகத் தெரிந்துகொள்ள, குறைந்தது 2 வாரங்கள் தினமும் பயன்படுத்துங்கள். அதனால்தான் 30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம் தருகிறோம்.

இது பிசுபிசுப்பாக இருக்குமா? துணியில் கறை படியுமா?

இல்லை. இது பிசுபிசுப்பு இல்லாத (non-greasy) கிரீம்; மசாஜ் செய்ததும் சீக்கிரம் தோலில் ஊறிவிடும்.

Cash on Delivery உண்டா?

ஆமாம், பெரும்பாலான பின்கோடுகளுக்கு உண்டு. பார்சல் வந்ததும் கூரியரிடம் பணம் கொடுங்கள். ஆர்டரை உறுதிசெய்ய நாங்கள் போன் செய்யலாம், SMS அல்லது WhatsApp அனுப்பலாம் — தயவுசெய்து பதில் சொல்லுங்கள், உங்கள் ஆர்டர் சீக்கிரம் கிளம்ப அது உதவும்.

டெலிவரிக்கு எத்தனை நாள் ஆகும்?

டெலிவரி இலவசம். பெரும்பாலான ஆர்டர்கள் 7 நாட்களுக்குள் வந்து சேரும்; தொலைதூரப் பகுதிகளுக்குச் சில நாட்கள் கூடுதலாக ஆகலாம்.

வித்தியாசம் தெரியவில்லை என்றால்?

டெலிவரி ஆன 30 நாட்களுக்குள், உங்கள் ஆர்டர் எண்ணுடன் care@sixmuse.co என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். முழுப் பணத்தையும் திருப்பித் தருவோம் — COD ஆர்டர் என்றால் UPI அல்லது பேங்க் டிரான்ஸ்ஃபர் மூலம்.

இத்தனை வருடம் முழு வீட்டையும் கவனித்துக்கொண்டீர்கள். இனி உங்கள் முழங்கால்களைக் கவனியுங்கள்.

₹599-க்கு 2 டியூப் ஆர்டர் செய்யுங்கள்

Cash on Deliveryஇலவச டெலிவரி30 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்

இது Sixmuse தயாரித்த ஒரு விளம்பரம். Perfectx Joint & Bone Therapy Cream வெளிப்பூச்சுக்கு மட்டுமே; இது எந்த நோய்க்கும் மருந்தோ சிகிச்சையோ அல்ல. ஒவ்வொருவரின் அனுபவமும் வேறுபடலாம். மூட்டுகளில் தொடர்ந்து வலி, வீக்கம் அல்லது காயம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

₹599-க்கு 2 டியூப்Cash on Delivery, இலவச டெலிவரி

ஆர்டர் செய்ய